நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) குறைந்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 317,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும், உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


