Tuesday, November 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கியூபெக்கில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கியூபெக் மாகாணத்தின் Granby நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சனிக்கிழமை (14) மாலை Boulevard Leclerc Ouest பகுதியில் உள்ள வீடொன்றிற்குச் சென்ற இருவர், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கியூபெக் மாகாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments