Saturday, September 12, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்

மண்டாடி 2 நாளில் இத்தனை கோடிகள் வசூலா, சூரி சம்பவம்

சூரி நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் மண்டாடி.

இந்த படம் இரண்டு நாள் முன்பு பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் படத்தில் இடம்பெற்ற படகு போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் மண்டாடி படம் முதல் நாள் 8 கோடி வரை வசூல் செய்த நிலையில் இரண்டாம் நாள் உலகம் முழுவதும் ரூ 10+ கோடிகள் வசூல் செய்ய, மொத்தம் ரூ 18+ கோடிகளுக்கு மேல் படம் வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக இந்த படம் சூரியின் கெரியர் பெஸ்ட் வசூல் வரும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை. மேலும் இன்று இந்த படம் உலகம் முழுவதும் மேலும் 10+ கோடி வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments