Saturday, July 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானத்தின் மீது மோதிய பறவை

இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானத்தின் மீது மோதிய பறவை

இன்று (11) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.

இதன் காரணமாக, குறித்த விமானம் தற்போது சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments