Sunday, March 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய நாளுக்கான வானிலை!

இன்றைய நாளுக்கான வானிலை!

நாடு முழுவதிலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய , சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 மஅ வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments