Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் திலகத்தின் பேரன்;

ஹீரோவாக அறிமுகமாகும் நடிகர் திலகத்தின் பேரன்;

அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம்தான் லெனின் பாண்டியன். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க கங்கை அமரன், ரோஜா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகன் ஆவார்.

இந்த நிலையில், தற்போது லெனின் பாண்டியன் படத்திலிருந்து தர்ஷன் கணேசன் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments