Thursday, March 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அபுதாபியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments