Monday, September 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹங்வெல்ல மயானத்தில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு

ஹங்வெல்ல மயானத்தில் மூன்று துப்பாக்கிகள் மீட்பு

தடுப்புக்காவலில் உள்ள “பஸ் லலித்” என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 ரி-56 துப்பாக்கிகள் மற்றும் சில தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments