Monday, October 5, 2026
spot_img
Homeஉலக செய்திகள்யேமனில் இராணுவ மோதல்கள் மீண்டும் தீவிரம்!

யேமனில் இராணுவ மோதல்கள் மீண்டும் தீவிரம்!

யேமன் நாட்டில் நீண்ட காலமாக நீடித்துவந்த அமைதிக்குப் பிறகு, அங்கு தற்போது இராணுவ மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

ஹூதி இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க யேமன் அரசாங்கப் படைகள் மற்றும் கூட்டணிக் படைகள் தீவிர இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதால் அங்கு போர்ச் சூழல் உருவாகியுள்ளது.

பாப் எல்-மந்தேப் (Bab el-Mandeb) நீரிணைப் பகுதி மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதால், அப்பகுதியில் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments