Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு

மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட தேசிய மாநாட்டில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இதனை அறிவித்தார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்-க்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்த அறிவிப்பை கேரள முதல்வர் பினராய் விஜயன், பிரகாஷ்காரத் ஆகியோர் அறிவித்தனர்..

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments