Sunday, September 13, 2026
spot_img
HomeUncategorizedமகளிர் ஆசிய இறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய இறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது.

போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 8 மணிக்கு டுபாயில் இடம்பெறவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments