Monday, September 21, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்‘தர்மதுரை’ மீண்டும் திரையரங்குகளில்

‘தர்மதுரை’ மீண்டும் திரையரங்குகளில்

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம், ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘எந்தப் பக்கம்’ பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைத்திருந்தது.

இந்நிலையில், ‘தர்மதுரை’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments