Friday, June 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்ட நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 341.87 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 332.22 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவாகியிருந்தது.

அதன்படி, டொலரின் பெறுமதி இன்று சற்று குறைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments