Monday, June 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்தது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி, இன்று (15) மீண்டும் வலுவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி

இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 326.34 ரூபாயாகவும், விற்பனை விலை 336.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 331.42 ரூபாயாகவும், விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments