Friday, July 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்டெங்கு மரணங்கள் 46: நோயாளர் எண்ணிக்கை 66,000 ஐ கடந்தது

டெங்கு மரணங்கள் 46: நோயாளர் எண்ணிக்கை 66,000 ஐ கடந்தது

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments