Friday, June 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுற்றாடல் அமைச்சின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் சேவை ஆரம்பம்

சுற்றாடல் அமைச்சின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் சேவை ஆரம்பம்

சுற்றாடல் அமைச்சின் உத்தியோகபூர்வ வட்ஸ்அப் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றாடல் பொறிமுறையை பாதுகாத்து நிலையான மற்றும் பசுமையான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கமைய, பொது மக்கள் நேரடியாக தொடர்பு கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் சம்பந்தப்படக்கூடிய புதிய உத்தியோகபூர்வ வட்ஸ்அப் சேவை 070 250 95 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments