Wednesday, August 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!

சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதி!

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக சுரேஷ் சலே இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவவதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments