Friday, October 9, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமனம்

குசல் மெண்டிஸ் டெஸ்ட் அணியின் புதிய தலைவராக நியமனம்

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக குசல் மெண்டிஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் இலங்கை டெஸ்ட் அணியை வழிநடத்தும் பொறுப்பு குசல் மெண்டிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments