FIFA-2026 உலகக் கிண்ணத்தின் ‘K’ குழுவில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனையை படைத்தார்.
ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் கோல் அடித்த 41 வயதான ரொனால்டோ, 2006, 2010, 2014, 2018, 2022 மற்றும் 2026 ஆகிய தொடர்ச்சியான ஆறு உலகக் கிண்ணத் தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்தார்.
இந்தப் போட்டியில் அவர் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.


