Tuesday, September 29, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள வீழ்ச்சி!

இலங்கை ரூபாயின் பெறுமதியில் பதிவாகியுள்ள வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (29) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய தினம் அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 326.3778 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 335.5972 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments