Sunday, September 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது 1–1 என சமநிலையில் உள்ள நிலையில், இறுதிப் போட்டி செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜோஸ் பட்லருக்குப் பதிலாக டேன் லாரன்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments