Friday, September 4, 2026
spot_img
HomeUncategorized‘அரசன்’ பொங்கலுக்கு வெளியாகாது – சிம்பு அறிவிப்பு

‘அரசன்’ பொங்கலுக்கு வெளியாகாது – சிம்பு அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகாது என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்ய விரும்பாததால் வெளியீடு தாமதமாகிறது என சிம்பு தெரிவித்துள்ளார்.

எனினும், ‘அரசன்’ படத்தின் கதைக்களத்தை அறிமுகப்படுத்தும் ‘The World of Arasan’ என்ற பிரத்யேக முன்னோட்டக் காட்சி தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments