Friday, October 9, 2026
spot_img
Homeபொது செய்திகள்அமைதிக்கான நோபல் பரிசு – நவி பிள்ளை தொடர்பில் வெளியான தகவல்!

அமைதிக்கான நோபல் பரிசு – நவி பிள்ளை தொடர்பில் வெளியான தகவல்!

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் நவி பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த அறிவிப்பு தொடர்பில் நோபல் பரிசுக் குழுவின் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் அவசியமாகும்.

சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் நவி பிள்ளை ஆற்றிய பங்களிப்புகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments