பொதுமக்களுக்குத் தகவல்களை மிகத் திறமையாக வழங்குவதற்கும் பொலிஸ் அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் தொடர்பான விசாரணைகளை எளிதாக்குவதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
செப்டம்பர் 23 2026 முதல், பொலிஸ் அனுமதிப் பத்திர பிரிவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவர்களை அனுப்ப விசேட தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை வட்ஸ்அப் மூலம் அனுப்புவதற்கும், பொலிஸ் அனுமதிச் பத்திர பிரிவுடன் தகவல்பளைப் பரிமாறிக்கொண்டு விசாரணைகளை மேற்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
விசேட தொலைபேசி எண் – 071-8595950 (இந்த எண் வட்ஸ்அப் தகவல்களுக்கு மட்டுமேயானது)


