Wednesday, July 1, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழக முதல்வரை சந்தித்த இலங்கைத் துணைத் தூதுவர்

தமிழக முதல்வரை சந்தித்த இலங்கைத் துணைத் தூதுவர்

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கேதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துள்ளார்.

சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments