Sunday, September 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுற்றுலா மேம்பாட்டில் உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கை

சுற்றுலா மேம்பாட்டில் உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கை

2026ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மன்றத்தின் பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிக முன்னேற்றம் கண்ட உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கை இடம்பெற்றுள்ளது.

குறியீட்டின்படி, இலங்கை 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 2024ஆம் ஆண்டை விட 2026ஆம் ஆண்டில் நாட்டின் பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டு மதிப்பெண் 4.33% அதிகரித்துள்ளது.

அல்பேனியா 7% முன்னேற்றத்துடன் முதலிடத்திலும், வியட்நாம் 6.3% முன்னேற்றத்துடன் இரண்டாமிடத்திலும், லாவோஸ் 6.1% முன்னேற்றத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments