Tuesday, October 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிரிஷ் வழக்கு - நாமல் எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிரிஷ் வழக்கு – நாமல் எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments