Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இவ்வருடத்தின் தேசிய மக்கள் கட்சி மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய சீன அரசின் பிரதிநிதி

இவ்வருடத்தின் தேசிய மக்கள் கட்சி மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய சீன அரசின் பிரதிநிதி

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருடத்தின் மே தினக் கூட்டத்தின் பிரதம அதிதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உரையாற்றினார்

கொழும்பு காலிமுகத்திடலில் மே 1ம் திகதி இடம்பெற்ற அநுர அரசின் மே தினக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக மேடை ஏறினார்.
இவ்வாறு கலந்துகொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கூட்டத்தில் உரையாற்றவும் அனுமதிக்கப்பட்டார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments