Wednesday, November 25, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

மொரிஷியஸுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments