Thursday, June 25, 2026
spot_img
Homeஉலக செய்திகள்வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி

வெனிசுவேலாவில் இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் பலி

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 900 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது
இதன் காரணமாக தலைநகர் காரகஸ் உட்பட பல பகுதிகளில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments