Friday, September 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மீண்டும் அதிகரித்தது தங்க விலை

மீண்டும் அதிகரித்தது தங்க விலை

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (06) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 373,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 347,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments