மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்று (1) ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.