Sunday, August 2, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்!

மஹர சிறைக் கைதிகளில் சிலர் பூசா சிறைக்கு மாற்றம்!

மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹர சிறைச்சாலையில் நேற்று (1) ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments