Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் – மின்டானோ தீவில் 7.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சேத விபரங்கள் தொடர்பான  தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments