Saturday, October 17, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

‘ஜனவரம புரவசியோ’ (Janawarame Purawasiyo) என்ற சிவில் அமைப்பின் உறுப்பினர்கள், கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments