Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொழும்பில் இரு கட்டிடங்களில் தீ விபத்து

கொழும்பில் இரு கட்டிடங்களில் தீ விபத்து

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (10) ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments