Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்!

ஈரான் போர் மீண்டும் வெடிக்கும் அபாயம்!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை, ஏதேனும் முட்டாள்தனமான செயலில் ஈடுபட முயன்றால் அதை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

ஈரானிய மத்திய கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது ஜாபர் அசாதி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments