Monday, June 15, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கை - பங்களாதேஷ் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் : அணிகள் விபரம்

இலங்கை – பங்களாதேஷ் முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் : அணிகள் விபரம்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதுலாவது போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (அணித் தலைவர்), ஜனித் லியனகே, மிலான் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஏஷான் மாலிங்க, அசித்த பெர்னாண்டோ.

பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், பர்வெஸ் ஹொசெய்ன், நஸ்முல் ஹெசெய்ன் ஷன்டோ, தௌஹித் ஹிர்தோய், மெஹிதி ஹசன் மிராஸ் (தலைவர்), ஜாக்கர் அலி, தன்ஸிம் ஹசன், தஸ்கின் அஹ்மத், தன்விர் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments