பருத்தித்தறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீபோல் டக்ளஸ்போல் தலமையில் இன்று காலை இறைவணக்கத்துடன்.
ஆரம்பமானது இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.
2026 ஆண்டுக் நடமாடும் சேவைகளுக்கான அனுமதி, வாகன திருத்தங்களுக்கான அனுமதிகள், மின் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகள், உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் அண்மையில் தையிட்டில் வேலன் சுவாமிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


