ஜனவரி 2009 இல் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 17வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் அனுசரிக்கப்பட்டது.
நண்பர்கள் , சக ஊடக ஊடகவியலாளர்கள் மலர்களை வைத்தும், மெழுகுவர்த்திகளை ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.


லசந்த விக்ரமதுங்க, இலங்கையின் உயர்மட்ட பத்திரிகையாளர், அரசியல்வாதி, ஒளிபரப்பாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார்.


