Wednesday, October 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹற்றன்–தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை ஆரம்பம்!

ஹற்றன்–தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை ஆரம்பம்!

​ஹற்றனிலிருந்து தலவாக்கலை வரை பயணிக்கும் அனைத்து பாடசாலை மாணவர்களினதும் போக்குவரத்து வசதிக்காக, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட “சிசு செரிய” (Sisu Sariya) பேருந்து சேவை இன்று (03) கொட்டகலை கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
​
ஹற்றன் முதல் தலவாக்கலை வரை கட்டணச் சலுகையுடன் இந்த பேருந்து இயங்கவுள்ளது.

போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீதத்தை அரசாங்கம் ஏற்பதுடன் மாணவர்கள் மீதமுள்ள அரைவாசி கட்டணத்தை மாத்திரம் செலுத்தினால் போதுமானது.
​
கிஷான் பிரதர் டிராவல்ஸ் (Kishan Brother Travels) நிறுவனம் இதனை முன்னெடுக்கிறது.

​இந் நிகழ்விற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தலைமைதாங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments