Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிம்

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா முதலிம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நம்பர் 1 இடத்தை அலங்கரித்து வருகிறார். தொடர்ச்சியாக 1,151 நாட்கள் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக உள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் நம்பர் 1 ஆல் ரவுண்டராக இருந்த வீரர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 3,370 ரன்களும், 323 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments