Sunday, June 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் வான்கூவரில் வாகனத்தினால் பொதுமக்கள் மீதுமோதிய நபர் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கனடாவின் வான்கூவரில் வாகனத்தினால் பொதுமக்கள் மீதுமோதிய நபர் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கனடாவின் வான்கூவர் நபர் ஒருவர் வாகனத்தினால் பொதுமக்கள் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வான்கூவரின் 41வது அவனியுவின் பிரேசர் வீதியில் இடம் பெற்றுக்கொண்டிருந்த லப்புலப்பு பண்டிகையில் கலந்துகொண்டிருந்த மக்கள் மீது நபர் ஒருவர் தனது வாகனத்தினால் மோதினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments