Saturday, June 14, 2025
spot_img
Homeசினிமா செய்திகள்சரத்குமார் - சண்முக பாண்டியன் படத்தின் அப்டேட்!

சரத்குமார் – சண்முக பாண்டியன் படத்தின் அப்டேட்!

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் புதிய படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ‘கொம்புசீவி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ நாளை (ஏப்.6) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments