Thursday, November 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

காற்றின் திசை மாற்றத்தால் 9 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

காற்றின் திசை மற்றும் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டின் 9 மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், தேவையற்ற வெளிப்புற நடமாட்டங்களைக் குறைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments