ஐரோப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்றில் இன்று (12) பார்சிலோனா மற்றும் ஆர்சனல் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டி மாலை 5.45 மணிக்கு (பிரித்தானிய நேரம்) ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, பென்ஃபிகா மற்றும் ஆஸ்திரியா வியன்னா அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐரோப்பிய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டிகளில் இவையும் அடங்குகின்றன.


