Wednesday, November 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சிவாஜிலிங்கம் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

சிவாஜிலிங்கம் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரும், தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து வீடு சென்றிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நலம் மிகவும் மோசமடைந்ததால் நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments