ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 4×400 மீட்டர் Relay இறுதிப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது.
இதேவேளை, இலங்கை மகளிர் 4×400 மீட்டர் Relay அணியினர் இறுதிப் போட்டியில் 7ஆம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில் Nadeesha Ramanayake, Sayuri Mendis, Jithma Wijethunga உள்ளிட்ட வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர்.
இந்திய அணி 3:29.69 என்ற நேரத்தில் போட்டியை நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றது. பஹ்ரைன் வெள்ளியும் சீனா வெண்கலமும் வென்றன.
இதன்மூலம் இந்தியா இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் தனது முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றது.


