Monday, September 28, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மதுரையில் புதுப்பொலிவு பெற்ற காந்தி அருங்காட்சியகம்! முதல்வர் விஜய் திறந்து வைப்பு

மதுரையில் புதுப்பொலிவு பெற்ற காந்தி அருங்காட்சியகம்! முதல்வர் விஜய் திறந்து வைப்பு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரையில் ரூ.10 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் விஜய் இன்று (செப். 28) திறந்துவைத்தார்.

இதற்கு முன்னதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் ஆரம்பித்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை அவர் சாலை வலம் மேற்கொண்டார்.

இதன்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments