Saturday, July 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சில உணவு பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

சில உணவு பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல், உணவுப்பொதி, கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர், பால் தேநீர் மற்றும் சிற்றூண்டி வகைகளின் விலைகள் 5 ரூபாயினாலும் குறைக்கப்படுவதாகவும் சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments